Thursday, November 24, 2011

அம்மாவிற்கு சமர்ப்பணம்


பஸ்  கட்டண உயர்வு குறித்து வெளியான சில 
கேலிச்சித்திரங்கள்  இங்கே. அவை அனைத்தும் 
அம்மாவிற்கே  சமர்ப்பணம். 





ஆனால்  ஒரு விஷயம் தெரியுமா? 


சாதாரணக் கட்டணங்கள்  கடுமையாக   உயர்ந்துள்ளதே  தவிர 
ஏ.சி பஸ் கட்டணம்  அல்ல. 


வேலூர்- சென்னை ஏ.சி பஸ் கட்டணம் முன்பு ரூபாய் 145 
இப்போது வெறும் 160  ரூபாய் மட்டுமே. 


இந்த கருணை உள்ளத்தை  ஏன் யாரும் பாராட்டவில்லை?   

4 comments:

  1. என்ன சார் சொல்றீங்க? a.c பஸ் டிக்கெட் விலை ஏறலாயா?

    ReplyDelete
  2. வேளச்சேரி - கிண்டி சாதாரண பேருந்து கட்டணம் முதல் நாள் 4 ரூபாய், அடுத்த நாள் 13 ரூபாய்.

    ReplyDelete
  3. தோழர் சூர்ய ஜீவா - உண்மை, வேலூர் சென்னை ஏ.சி பஸ்ஸில் பதினைந்து ரூபாய் மட்டுமே கட்டண உயர்வு.

    ReplyDelete