Friday, April 6, 2012

இந்தியா, தமிழ்நாடு, ஆப்பிரிக்கா - எங்கும் ஒரே கதைதான், ஒரே நிலைதான்

































இது ஆப்பிரிக்கப் பத்திரிக்கை ஒன்றில் வந்த ஒரு
கேலிச்சித்திரம்.

இந்திய, தமிழ்நாட்டு நிலைக்கு கொஞ்சமும்
மாறுபட்டதாய் ஆப்பிரிக்க நிலையும் இல்லை.

என்ன இதைப்பார்த்து ஆப்பிரிக்காவை விட
தமிழ்நாடு மேல் என்று அம்மா அறிக்கை
விடாமல் இருந்தால் சரி

No comments:

Post a Comment