Monday, October 22, 2012

கரண்ட் எப்ப வருமா? எந்த ஏரியா நீ?

இன்று எனக்கு வந்த குறுஞ்செய்தி.

சிரிப்பு வந்தாலும் வெறுப்பும் இணைந்தே வந்தது.

" கரண்ட் எப்ப வரும்னு கேட்க ஈ.பி ஆபிசுக்கு
போன் பண்ணா, இன்னும் உன் மொபைல்ல
சார்ஜ் இருக்கா, தப்பாச்சே, எந்த ஏரியா 
சொல்லு, இன்னும் இரண்டு மணி நேரம்
கட் பண்ரோம்னு சொல்றாங்க "

1 comment: