Saturday, January 5, 2013

என்னாச்சு? தமிழ்மணத்திற்கு என்னாச்சு?

வழக்கமாக  ஜனவரி முதல் தேதி அன்று 
தமிழ்மணம் கடந்தாண்டு வலைப்பக்கங்களின்
ரேங்க் பட்டியலை வெளியிடும். வலைப்பக்கம்
எழுதுபவர்களுக்கு உற்சாகம் அளிக்கும்
நிகழ்வு இது.

ஆனால் இந்தாண்டு ஐந்து தேதிகளாகியும் 
இன்னும் 2012 ம் ஆண்டிற்கான பட்டியல்
வெளிவரவில்லை.

என்ன காரணம்?

யாருக்காவது தெரியுமா?

தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

 

2 comments:

  1. இப்போதைக்கு இதை வச்சு சமாளித்துக் கொள்ளவும்...........

    http://tthamizhelango.blogspot.com/2013/01/1-100-traffic-rank-2012.html

    ReplyDelete
  2. அன்பு ரமணி அவர்களுக்கு வணக்கம்! எனது பதிவை பார்வையிடும் முன்னர் தமிழ்மணத்தின் Traaffic Rank பட்டியலை பார்த்துக் கொள்ளவும்.
    http://www.tamilmanam.net/blogs/traffic/ranking/1

    ReplyDelete