Monday, August 12, 2013

பாஜக விற்கு இனி பஞ்சம் கிடையாது - காமெடி செய்ய

உண்மையிலேயே பாஜக விற்கு கிடைத்த மிகப் பெரிய வரம்
சுப்ரமணியசாமி. 

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி, திக்விஜய்சிங் போன்ற
தலைசிறந்த காமெடியன்கள்  உள்ளபோது பாஜக வில் மட்டும்
அந்த ரேஞ்சில் காமெடியன் யாரும் கிடையாது.

15,000 பேரை காப்பாற்றினேன் என்று ஒரே ஒரு முறை நரேந்திர
மோடி காமெடி செய்ய முயன்றாலும் அது எடுபடாமல் 
கடைசியில் டிராஜிடி ஆகிவிட்டது.

இனி அக்கட்சிக்கு காமெடியன் இல்லாத குறையே கிடையாது.
அதை சுப்ரமணியசுவாமி பார்த்துக்கொள்வார். நரேந்திர மோடி
வழக்கம் போல வில்லன் வேலை பார்த்தால் போதும் 

No comments:

Post a Comment