Tuesday, November 19, 2013

வேலை - திருமண வேளை

மொய் அளித்தல்,
முழ நீள வீடியோ,
முடிந்தால்
இருந்தால்
விருந்து.

இதற்கு மேல்
வேறு என்ன வேலை?
இப்போதெல்லாம்
திருமண வேளையில்

1 comment: