Friday, December 27, 2013

பாரதீய ஜனதாவால் பதில் சொல்ல முடியாத கேள்வி

இன்று புதியதலைமுறை விவாதத்தில்
2009 இல் நடந்ததை எல்லாம் இப்போது தோண்டி எடுத்து
அரசியல் ஆக்குகிறார்கள் என்றார் தமிழிசை.

பதிலுக்கு தோழர் குமரேசன் கேட்டார் 500 ஆண்டுகளுக்கு முந்திய
பாபர் மசூதியை தோண்டி இடித்தீர்களே அது நியாயம் என்றால் இதிலே என்ன தவறு என்று கேட்டார், தமிழிசை உடம்பை நெளித்துக்கொண்டார்.

ஒரு பெண்ணை பின்தொடர்ந்து எட்டிப் பார்த்ததை எல்லாம் நியாயப் படுத்திய சகோதரி தமிழிசையின் " துணிச்சல் " பாராட்டுக்குரியது தானே?


( முகநூலில் தோழர் கா.சின்னையா )

நன்றி தோழரே.

2 comments:

  1. பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு சும்மாவா சொன்னாங்க!?

    ReplyDelete
  2. தமிழிசையின் வீட்டு குளியல் அறையை மோடி எட்டி பார்த்தால் தப்பில்லை என்று நினைக்கிறாரா ? அரசியலுக்கு வந்து விட்டால் அச்சம் மடம் நாணம் எல்லாம் அற்று போய் விடுமா என்ன ? தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்று அவருக்கு தோன்றவில்லையா ? இவர்கள் மட்டும் காங்கிரசின் ஊழல்களை தோண்டி எடுக்கும்போது இவர்களின் வண்டவாளத்தை தோண்டுவதில் தப்பென்ன ? இவர்களை நம்பி ஓட்டு போடப்போகும் இந்திய மக்களை நினைத்தால்.................. என்னத்த சொல்றது ? மற்றுமொரு ஹிட்லரின் ஆட்சியை எற்படுத்தாதீர்கள் என்றே சொல்ல தோன்றுகிறது !

    ReplyDelete