Saturday, January 4, 2014

அவருக்கு உன்னதமான தருணம். நமக்கு

அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு கொண்டதுதான் தன் வாழ்வின்
உன்னதமான தருணம் என்று சொல்லியுள்ளார் மன்மோகன்.

நாட்டையும் அடிமைப்படுத்தி, தானும் அடிமையானதை வாழ்வின்
உன்னதமான தருணம் என்று மகிழ்கிற ஒரே வெட்கம் கெட்ட மனிதன்
உலகிலேயே மன்மோகன்சிங்காக மட்டுமே இருக்க முடியும்.

அவருடைய அந்த உன்னதமான தருணம், இந்தியாவிற்கு மோசமான
தருணம். கறுப்பு தினம்

No comments:

Post a Comment