Saturday, February 8, 2014

நெசமாகவே அவர் வெங்காய நாயுடுதானா?

பாஜக வின் முன்னாள் தலைவர் திரு வெங்கையா நாயுடுவை
சிலர் வெங்காய நாயுடு என்று கிண்டல் செய்வார்கள்.

ஆனால் இன்று பாஜக காரர்கள் வைத்துள்ள பேனரை 
பார்க்கும் போது வெங்காய நாயுடுதான் அவரது
உண்மையான பெயர் என்று தெரிகிறது.

தலைவரது சரியான பெயர் தொண்டர்களுக்குத்தான
தெரியும்.

 

2 comments:

  1. இந்த பெயர் காரணம் ரொம்ப சிம்பிள். வட சென்னையில் நாயுடுக்களில் வியாபரிகள் அதிகம் உண்டு! மண்டி வைத்து இருப்பார்கள். வெல்ல மண்டி இப்படி.

    ஆந்த்ரவில இருந்து வெங்காயம் வர வைத்து வியாபாரம் செய்த ஒரு நாயுடு என்று நினைத்து இருப்பார்கள்.

    ReplyDelete
  2. Good Comedy - Sugumar, Kanchipuram

    ReplyDelete