Sunday, April 13, 2014

ராம நாராயணன் படத்தின் அடுத்த ஹீரோ

இதோ இப்போதுதான் முகநூலில் இந்த வீடியோவை பார்த்தேன்.

அதன் இணைப்பு இங்கே இருக்கிறது.

ராம நாராயணன் பார்த்தால் அவரது அடுத்த படத்திற்கு
இவர்தான் கண்டிப்பாக கதாநாயகன்.

எத்தனை பேரை பந்தாடுகிறார்?

சூப்பர்.

No comments:

Post a Comment