Sunday, April 13, 2014

ஒன்பதே ஓட்டாக இருந்தாலும் அவர் நிச்சயம் எம்.பிதான்.



இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். மிக மிக குறைவான வித்தியாசத்தில் வென்றவர்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.


எண்
வருடம்
பெயர்
தொகுதி
கட்சி
வாக்கு வித்தியாசம்
1
1952
தகவல்கள் இல்லை
2
1957
3
1962
ரிஷாங்
மணிப்பூர்
சோஷலிஸ்ட்
42
4
1967
எம்.ராம்
கர்னால்
காங்கிரஸ்
203
5
1971
எம்.எஸ்.சிவசாமி
திருச்செந்தூர்
திமுக
26
6
1977
பல்வந்த்ராய் தேசாய்
கோலாபூர்
உழவர் உழைப்பாளர் கட்சி
165
7
1980
ராமாயண் ராய்
தியோரியா
காங்கிரஸ்
77
8
1984
மேவா சிங்
லூதியானா
அகாளி தளம்
140
9
1989
கொனாதளா ராமகிருஷ்ணா
அனாகாபள்ளி
காங்கிரஸ்
9
10
1991
ராம் அவத்
அக்பர்பூர்
ஜனதா தளம்
156
11
1996
திலிப்சிங் கெய்க்வாட்
பரோடா
காங்கிரஸ்
17
12
1998
சோம் மாரண்டி
ராஜ்மஹால்
பாஜக
9
13
1999
பியாரேலால் சங்வார்
கதம்பூர்
பகுஜன் சமாஜ்
105
14
2004
டாக்டர் பூகுன்ஹி கோயா
லட்சத்தீவு
ஜனதாதளம்(யு)
71
15
2009
நமோ நாராயன்
சவாய் மாதோபூர்
காங்கிரஸ்
317








சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அவர் எம்.பி தான். எல்லா சலுகைகளும் அவருக்கு உண்டுதான்.

No comments:

Post a Comment