Saturday, May 3, 2014

சங்கராச்சாரியாரே நிராகரிக்கும் மோடி

சங்கராச்சாரியார்களே மோடி பிரதமராக வருவது சரியில்லை
என்று சொன்னால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் மோடி
எவ்வளவு மோசமான ஆள் என்று

- இன்று சென்னையில் நடைபெற்ற எங்கள் தென் மண்டலக்
கூட்டமைப்பின் கட்டிடத் திறப்பு விழாவில் எங்கள் மூத்த
தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் பேசியது.

4 comments:

  1. ஒரு சாராருக்கு மோடி பிரதமராவதில் விருப்பம் இல்லையென்ற போதிலும் இந்திய யதார்த்தத்தில் மோடிக்கான வாய்ப்புகள் அதிகமாகவே தெரிகிறது.

    சங்கராச்சாரியை நீங்கள் பக்கவாத்தியம் வாசிக்க சொல்வது வியப்பாக உள்ளது.

    ReplyDelete
  2. If Sankarachariyar accept Modi, Can you?

    ReplyDelete
  3. அனானி, மற்றும் நட் - இந்த பதிவின் செய்தியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மோசமான ஒருவரே மோடி சரியில்லை என்று சொன்னால் மோடி எந்த அளவிற்கு மோசமானவர் என்பதுதான் பொருள். ஆகவே சங்கராச்சாரியார் மோடியை ஆதரித்தால் ஆதரிப்பீர்களா என்பது அர்த்தமற்ற கேள்வி

    ReplyDelete
  4. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

    2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.

    தற்போது பதிவை இணைக்கலாம்.

    தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete