Sunday, October 19, 2014

கஞ்சி காமச்சி

 

விரிஞ்சி விசாலாச்சி,
கஞ்சி காமச்சி,
மதரை  மீனாச்சி,
தமிழ்நாட்டில
எங்க அம்மா ஆட்சி

-  சற்று முன் ஒரு  ஆட்டோவின் பின்னால்
எழுதியிருந்ததை மேலே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

யார் அந்த விரிஞ்சி விசாலாச்சி என்று தெரியவில்லை.
மற்ற இருவரும்
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி
ஆக இருக்க வேண்டும்.

பரவாயில்லை, அம்மாவிற்கு மட்டும் எழுத்துப் பிழை வரவில்லை

No comments:

Post a Comment