Tuesday, February 17, 2015

தமிழுக்கும் அமுதென்று பேர் - பாருங்கள், கேளுங்கள்



விஜய் டி.வி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஹரிபிரியா என்ற பெண் பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின்  "தமிழுக்கும் அமுதென்று பேர்பாடலை அற்புதமாக பாடினாள். 

அதன் இணைப்பு உடனடியாக கிடைக்காததால் படத்தில் வரும் பாடலையே இங்கே இணைத்துள்ளேன்.  அவசியம்  பாருங்கள், கேளுங்கள், ரசியுங்கள்.

1 comment:

  1. கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்
    நன்றி நண்பரே

    ReplyDelete