Saturday, March 14, 2015

குழலோசை பாருங்கள் - ஆமாம் பாருங்க


எனது மகன் ரகுநந்தனின் கல்லூரி நண்பர்கள் தயாரித்த குறும்படம் குழல் ஓசை. அதிலே முக்கிய பாத்திரத்தில் வரும் குட்டிப் பையன் ஹர்ஷவர்த்தன், என் மைத்துனியின் மகன்.

அந்த  குறும்படத்தின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்

பார்த்து விட்டு எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்

2 comments:

  1. தரவிறக்கம் செய்து கொண்டேன் நண்பரே
    காணொளியைக் கண்டு விட்டு
    மீண்டும் வருகிறேன்
    நன்றி

    ReplyDelete
  2. Very nice! Good performances by boy!

    ReplyDelete