Friday, May 1, 2015

புவனேஸ்வர் சென்று வருகிறேன்

எங்கள் சங்கத்தின் அகில இந்திய செயற்குழுக் கூட்டத்திற்காக புவனேஸ்வர் புறப்படுகிறேன். இரவு சென்னையில் புகை வண்டி.

அடுத்த வாரம் சந்திப்போம் நண்பர்களே!

2 comments:

  1. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் நண்பரே
    நலமுடன் சென்று வாருங்கள்
    அடுத்த வாரம் சந்திப்போம்

    ReplyDelete
  2. சென்று வாங்க.காத்திருக்கோம்.
    எனக்கு ரொம்ப பிடித்ததே இந்திய புகை வண்டி பிரயாணம்.

    ReplyDelete