Wednesday, July 8, 2015

இது அநியாயம் ஹேமா மாலினி

 Outrage Over Hema Malini Blaming Father of Child Killed in Car Accident
பாஜக எம்.பி யும் முன்னாள் நடிகையுமான ஹேமா மாலினியின் சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில் இரண்டு வயதுக் குழந்தை இறந்து போனதை யாரும் மறந்திருக்க முடியாது.

ஹேமா மாலினியின் கார் தவறான பாதையில் அதி வேகமாக வந்ததால்தான் விபத்து நேரிட்டது என்பதும் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற போதே அந்த குழந்தையையும் அழைத்துச் சென்றிருந்தால் அந்தக் குழந்தை உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு என்பதும் உண்மை.

அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப் படாமல் விபத்திற்கான பழியை அக்குழந்தையின் தந்தையின் மீதே திருப்பி விட்டுள்ளார் ஹேமா மாலினி.

"சாலை விதிகளை அந்த தந்தை பின்பற்றியிருந்தால் அந்த குழந்தை இறந்திருக்குமா? அந்த குடும்பத்திற்கு இப்படி ஒரு துயரம் நேர்ந்திருக்குமா" என்றெல்லாம் ட்விட்டரில் முதலைக் கண்ணீர் விடுத்து அக்குடும்பத்தின் நொந்து போன இதயத்தில் குத்தீட்டி மூலம் தாக்கியுள்ளார்.

அவருடைய கார் தவறான பாதையில் சாலை விதியை மீறி அதி வேகத்தில் வந்ததுதான் விபத்திற்குக் காரணம் என்று அவரது வாகன ஓட்டுனர்  மகேஷ் தாகூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருந்தும் கூட ஹேமா மாலினி கூசாமல் பொய் பேசுவதற்குக் காரணம் தான் செல்வாக்குள்ள நடிகை, ஆளுங்கட்சி எம்.பி என்ற ஆணவமா? இதனை அநியாயம், அராஜகம், அயோக்கியத்தனம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

என்ன செய்வது பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து பொய்யிலே ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொய் சொல்ல கற்றுத்தர வேண்டுமா என்ன? அதுதான் அவர்கள் நாடி நரம்பெல்லாம் கலந்து ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே!

சீ. வெட்கம் கெட்டவர்கள்.
 





After Hema Malini's Tweet, Angry Father Says: 'Who Doesn't Stop to Help a 2-year-old?'

After Hema Malini's Tweet, Angry Father Says: 'Who Doesn't Stop to Help a 2-year-old?'
2-year-old Chinni, who was killed in a car accident involving Hema Malini's Mercedes
Jaipur:  At a hospital in Rajasthan, the father of the two-year-old child killed in an accident with Hema Malini's car responded bitterly to tweets by the actor-politician accusing him of violating traffic rules.

"My daughter was flung on the road according to eye witnesses. She could have helped my child at least. Anyone could have taken pity on a two-year-old child, she could have taken my daughter with her," said Harsh Khandelwal, who is still in hospital with a fractured leg. He and his family have been in hospital since Thursday, when the accident took place.

Hema Malini has been criticised for leaving the accident site in Dausa without reaching out to the family or offering help. The 66-year-old BJP parliamentarian, who was injured in her forehead, was driven away soon after the crash and taken to a private hospital.

The Khandelwals allegedly had to wait. By the time they were taken to a government hospital, their youngest, little Chinni, had died.

Hema Malini's tweets today have incensed her critics even more.
"My heart goes out to the child who unnecessarily lost her life and the family members who have been injured in the accident. How I wish the girl's father had followed the traffic rules - thn this accident could have been averted & the lil one's life safe!" the lawmaker posted this morning.

Mr Khandelwal said it was Hema Malini's Mercedes that had been speeding. His wife's legs were crushed and she has stitches on her face. Their six-year-old son is also in hospital with a fractured leg.

"I had my indicator on. I saw the road was clear and then took a turn. What traffic rule did I break? Was I speeding? Her car was at 150 plus speed. She is a big name but must at least think before speaking," he said.

Last week, Hema Malini's daughter Esha Deol said her mother would provide financial help to the family. "Nobody contacted us, nobody has helped us," said Mr Khandelwal's wife Shikha, who was the last to be informed about the death of their daughter.
Story First Published: July 08, 2015 17:43 IST

2 comments:

  1. மிகவும் கண்டனத்திற்குரிய செயல் நண்பரே

    ReplyDelete
  2. தெரியாமலா சொன்னார்கள், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது'. பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் இருப்பதால் இந்த அளவாவது தெரிய வந்தது. இல்லாட்டா யாருக்குத் தெரியும்? 'சிறு குழந்தையை உபயோகப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினரைக் கொல்ல முயற்சி' என்று செய்தி வந்தாலும் ஆச்சரியமில்லை.

    ReplyDelete