Saturday, October 3, 2015

சத்யராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்

 http://www.behindwoods.com/tamil-movies/slideshow/suriyas-six-pack--vikrams-visual-impairment---some-of-the-biggest-homework/images/sathyaraj---periyar.jpg

எனக்கு மிகவும் படித்த நடிகர்களில் ஒருவரான சத்யராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சில காட்சிகளும் ஒரு பாடலும்.

ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கிற சுயநலவாதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மிகச் சிறந்த காட்சி இது. 


நெத்தியடிக் கேள்வியோடு ஒரு ஒரு காட்சி

இந்தப் படத்தில் இவர் வந்ததென்னமோ இந்த ஒரு காட்சியில் மட்டும்தான். ஆனாலும் 
 

1 comment:

  1. நீங்க தந்த இரண்டாவது இணைப்பில் வரும் இளையராஜா பாடல் அருமை. மூன்றாம் இணைப்பில் சொல்லபடும் கதையும் நான் கரையேறிவிட்டேன் நீங்க இன்னும் கரைஏறாம நிற்கிறீர்களே என்ற சிறுவன் சொல்வதும் அருமை.

    ReplyDelete