Friday, January 22, 2016

கடைசியில சொதப்பிட்டீங்களேப்பா



 
வாட்ஸப்பில் வந்த காணொளி இது.

அநேகமாக உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள்



தமிழர் திருநாளுக்கான வாழ்த்தைக் கூட தமிழில் சொல்ல முடியாதா என்ற மிக நியாயமான கேள்வியை எழுப்புகிற படம் இது.

சிறப்பாக செய்துள்ளார்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆனால் கடைசியில்தான் இதை தயாரித்தது யார் என்பதை ஆங்கிலத்தில் போட்டு விட்டார்கள். இதையும் தமிழில் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

1 comment:

  1. Sir i am regularly reading .மிகவும் நயமாகவும் சுவையாகவும் இருக்கிறது.

    ReplyDelete