Thursday, January 7, 2016

கச்சிதமாய் ஒரு படம்

வாட்ஸப்பில் வந்த படம் இது. யாரந்த புகைப்படக்காரர் என்பது தெரியவில்லை. 

மிகவும்  பொறுமையாக காத்திருந்து சரியான காட்சியை கச்சிதமாய் எடுத்துள்ளார்.

மனமார்ந்த பாராட்டுக்கள்

 

No comments:

Post a Comment