Tuesday, May 10, 2016

ஜெ-க : பத்திரம் முதல் பாட்டி வரை




கலைஞரும் சரி ஜெயலலிதாவும் சரி வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரே நபரிடம்தான் பத்திரம் வாங்குவார்கள்.

தேர்தல் விளம்பரத்தில் நடிக்க வைக்கவும் ஒரே பாட்டியைத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள். 

ஊழல், ஆணவம், சுய நலம், மோசடி, தில்லுமுல்லு, அதிகார துஷ்பிரயோகம்,  மக்களுக்கு துரோகம் இழைத்தல் 

என பெரிய விஷ்யங்கள் தொடங்கி 
சின்ன விஷயங்கள் வரை

திமுகவும் அதிமுகவும் ஒண்ணு.
இரண்டு பேர் வாயிலயும் தேர்தலில் விழனும் மண்ணு. 

செய்வீர்களா?

செய்யனும்.

இல்லைனா நம்ம வாயிலதான் மண்ணு
 

No comments:

Post a Comment