Monday, August 22, 2016

கனவு நனவாக வாழ்த்துக்கள் கமல்


வாழ்த்துக்கள் கமலஹாசன்.

பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் செவாலியே விருதை இரண்டாவது முறையும் பொருத்தமான மனிதருக்கே அளித்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்த படியாக இந்த விருதைப் பெற முழுமையான தகுதி உள்ளவர் நீங்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

வாழ்த்துக்கள் கமலஹாசன்.

உங்களது கனவுப்படமான "மருதநாயகம்"  விரைவில் படமாக்கப்பட்டு வெளி வர இந்த விருது உங்களுக்கு உற்சாகமளிக்கட்டும். சினிவாவை பிழைப்பாகக் கருதாமல் சுவாசமாக எண்ணும் உங்கள் கனவுகள் யாவும் ஈடேற வாழ்த்துக்கள்  

No comments:

Post a Comment