Tuesday, August 30, 2016

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அம்மா, ஆரம்பிச்சுட்டாங்க




இந்த  ஆட்சிக்காலத்தின் முதல் "உள்ளே வெளியே" ஆட்டம் தொடங்கி விட்டது. சண்முக நாதன் அவுட், பாண்டியராஜன் இன். 

மூன்று மாதமாகியும் இன்னும் பொம்மலாட்டம் தொடங்கவில்லையே என்று கவலையாக இருந்தது. ஸ்டார்ட்டிங் ட்ரபிள்தான் போல. 

இனி பிரச்சினையில்லை. அம்மாவுக்கு எப்போவெல்லாம் போரடிக்கிறதோ அப்போதெல்லாம் அமைச்சர்களை மாற்றி மாற்றி விளையாடுவார்கள். கடந்த ஆட்சிக்காலத்தை விட இன்னும் அதிகமான அமைச்சரவை மாற்றம் செய்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
 

2 comments:

  1. கொலுபொம்மைங்க ஒரே இடத்துல இருந்தா போரடிக்காது?. அப்பப்ப கொஞ்சம் இடம் மாத்தி வைச்சா எப்பவும் புதுசா இருக்கும். அதே நேரம் ராசையாவுக்கும் கொஞ்சம் பொழுது போகணுமில்ல. மக்களின் வாழ்க்கைத்தரம் மாறுதோ இல்லையோ மந்திரிகள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார் என்ன தேசமோ.......
    விஜயன்.

    ReplyDelete
  2. adutha panchayaathu electionukku appuram kizhavi mayor, municipality thalaivar, panchayaathu (town, graama) thalaivar ellaaraiyum maathi kittu irukka poraa. Athaan full time job'a irukka povuthu.

    ReplyDelete