Wednesday, September 7, 2016

மேகமே, மேகமே - சொந்த சரக்கு

யாரோ எடுத்த படத்தை தன்னுடையதாக ஒருவர் பதிவு செய்ததை நேற்று பகிர்ந்து கொண்டிருந்தேன். கீழே உள்ள படங்கள் அப்படியல்ல. நேற்று மாலை அரக்கோணத்திலிருந்து வேலூர் வருகையில் காரிலிருந்து நான் எடுத்த படங்கள்.

மேகங்களின் அழகே அழகு.


 

1 comment: