Friday, October 14, 2016

எவ்ளோ பணம் !!!!!!!




வாட்ஸப்பில் வந்த வீடியோ இது.


பண மழை பொழிவது என்றால் இதுதான்.

கொட்டிய பணத்தை மீண்டும் பிடுங்கிக்கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா?

ஏனென்றால் இந்த வீடியோவைப் பார்க்கையில் இந்த இணைப்பில் பனிரெண்டாம் நிமிடத்தில் வரும் காட்சி   நினைவுக்கு வந்து விட்டது.

No comments:

Post a Comment