Tuesday, November 29, 2016

தாத்தா கலக்குறார்பா !!!!!!!!!

கீழே உள்ள ஓவியங்களை எல்லாம் நன்றாகப் பாருங்கள்


















இவை எதுவும் கையாலோ, கணிணி கொண்டோ வரையப்பட்ட ஓவியங்கள் அல்ல.



பிறவியிலேயே மாற்றுத் திறனாளியான பால் ஸ்மித் என்ற இந்த முதியவர் டைப்ரைட்டர் கொண்டு உருவாக்கிய ஓவியங்கள்தான் இவை. 

அவரது விடா முயற்சிக்கும் உறுதிக்கும் கலைத்திறனுக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும் வாழ்த்துக்களும்.  
 

2 comments:

  1. போற்றுதலுக்கு உரியவர்
    போற்றுவோம்

    ReplyDelete
  2. ரொம்பப் பாராட்டுக்கு உரியவர். பாராட்டிய உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete