Sunday, February 12, 2017

சூர்யா, ஹரி - நீங்கதான்யா காரணம்...




1, 2, 3 என மீண்டும் மீண்டும் ஒரே டைட்டில் படம் எடுத்ததால்தான், 

அதில் படத்தின் டைட்டிலையே பெரும்பாலான காட்சிகளில் 
பின்னணி இசையாக ஒலிக்க வைத்ததால்தான்

அதை மீண்டும் மீண்டும் டிவியில் விளம்பரமாக காட்டிக் கொண்டு இருப்பதால்தான்

மக்கள் மனதில் பதிந்து போன அந்த டைட்டிலை

அந்தம்மா தன்னை குட்டி சிங்கம் என்று அவங்களே சொல்லிக்கறாங்க.

ஆகவே இதற்காக திட்ட வேண்டுமென்றால் அதற்கு சூர்யாவும் ஹரியும் தான் காரணம்.

 

No comments:

Post a Comment