Tuesday, August 15, 2017

துயருற்ற வேளையில் கொண்டாட்டமா?

சுதந்திரம் அடைந்த தினத்தை நினைவு படுத்தி வாழ்த்துச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

கொத்து கொத்தாய் மழலைகள் மடிந்த துயரம்.

விவசாயி நிர்வாணமாய் நின்றாலும் புறக்கணிக்கப்பட்ட அலட்சியம்

தகுதியற்றவர்கள் கொடியேற்றும் கொடுமை

தியாகிகளை நினைவில் கொண்டாலும்
கொண்டாட மனமில்லை.

அகலட்டும் அவல ஆட்சி
அதன் பிறகே மலரும்
மீண்டும் சுதந்திரம் 

12 comments:

  1. sandhosa Naaliley.....

    ReplyDelete
    Replies
    1. இப்படி கேட்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் வேறு வழியில்லை.

      "உங்க வீட்டில் எழவு விழுந்தாலும் சந்தோஷ நாள் என்று கொண்டாடுவீர்களா?"

      Delete
    2. solla kastamaaga thaan irukku..

      comrade
      neenga
      settaaa kooda....
      sudhanthira Dinam kondaduvoom...


      aaanaa oru kelvi. oruvelaynethu..

      unga veetala yelavu...vilundhiruchu..pola...

      ch.ch.ch.ch.ch...RIP.



      (mugathili irupadhu meesainaa appdiyey publish pannunka ji..)

      Delete
    3. எழுபது குழந்தைகள் இறந்து போன துயரம் முக்கியமில்லை. கொடியேற்றி மிட்டாய் சாப்பிட வேண்டும் அலைகிற அற்ப ஜென்மத்திற்கு எந்த உணர்வும் புரிய வாய்ப்பில்லை.

      வாழ வேண்டிய குழந்தைகள் அரசின் அலட்சியத்தால் கருகியதைக் கண்டு கண்ணீர் விட வேண்டாம். கொண்டாட்டம்தான் முக்கியம் என்றால் நீயெல்லாம் என்ன மனித ஜென்மமோ?

      நிற்க,

      நான் இறக்க வேண்டும் என்ற உனது விருப்பத்தைத் தெரிவித்ததன் மூலம் நீ யார் என்பதை மீண்டும் அம்பலப்படுத்திக் கொண்டு விட்டாயே போலியே! நான் இறந்தால் நீ இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுவாய் என்று எனக்கு தெரியும்.

      ஆனால் நீ இறந்தாலும் நான் வருத்தப்படுவேன். உன்னைப் போல அடுத்தவரின் மறைவில் இன்பம் காணும் சேடிஸ்ட் அல்ல நான்.

      என்னை எப்படியாவது அழிக்க வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும் என்ற உனது முயற்சிகள் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போக தோற்றுப் போக பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்து விட்டாய் போல. ஆழ்ந்த அனுதாபங்கள். என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் கிடையாது. நம்பாமல் கெடுபவர்களைப் பற்றி எனக்கு கவலை கிடையாது.

      எனக்கு முகத்தில் மீசை இருக்கிறது. அதை விட முக்கியமாய் நேர்மை இருக்கிறது. உன்னுடைய வக்கிரமான பின்னூட்டத்தை பிரசுரித்து அதற்கு பதிலும் கொடுத்துள்ளேன்.

      உனக்கு நேர்மை இருந்தால் (இருந்தால் நீ ஏன் இப்படி அனாமதேயமாக ஒளிந்து கொண்டிருக்கப் போகிறாய்?) உன் பெயர், அடையாளத்தோடு பதில் சொல்.

      Delete
    4. எனக்கு மீசை இருக்கிறதா என்று கேட்ட அனாமதேயம் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது?

      Delete
  2. நீங்கள் சொல்வது நிஜம்தான் பதிவுலக ஜாம்பவான்கள் எல்லோரும் குழந்தைகளின் இறப்பை பொருட்படுத்தவில்லை ஒரு வருத்தம் தெரிவித்ததாவது பதிவுகள் வெளியிட்டிருக்கலாம் அப்படி ஒருவரும் செய்யாதது வருத்தமளிக்கிறது வெள்ளைக்காரனிடம் சுதந்திரம் பெற்று உள்ளூர் கயவர்களிடம் அடகு வைத்து விட்டோம்

    ReplyDelete
  3. So many Kaavikal entered in Twitter and face book with Fake ID. If some one write wrong about Modi or their Government, these people comment very bad about you. That's why people are afraid to write any thing about them. It happens to me. Our country is going in a very wrong direction. Sad Sad sad.

    ReplyDelete
  4. all china and jihad agents should be eliminated

    ReplyDelete
    Replies
    1. காட்டிக் கொடுத்த களவாணிகளுக்கு என்னய்யா திடீர் தேசபக்தி?
      அயோக்கியப் பேர்வழிகள் ஏனய்யா தேசபக்த வேடம் போடுகிறீர்கள்?

      Delete
    2. china
      LIC...irundhu
      velay seidhirundhaall

      Sho...kilinju
      ippadi yeludha maateega...


      ungalukkum
      desathin meedhu
      patrukkum
      yedhavadhu

      oru sambhandam
      sollunga
      paarpom.(naagarigamaana varthaiyil.. )

      Delete
    3. யப்பா அனாமதேயம், தேசம்னா என்னன்னு தெரியுமா? சுதந்திரம்னா என்னன்னு புரியுமா? வரலாறுன்னு ஒன்னு உங்களுக்கெல்லாம் இருக்கா? இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வந்து அப்பறமா பேசு.

      காட்டிக் கொடுத்த களவாணிங்க மூஞ்சியை மூடிட்டுத்தான் பேசுவீங்க.

      அனாமதேயமெல்லாம் நாகரீகம் பற்றி பேசக்கூடாது. அதுக்கான அருகதையே கிடையாது

      Delete