Monday, August 21, 2017

புதிய பாகுபலி - யாரென்று தெரிகிறதா?




கீழே உள்ள வீடியோவை முதலில் பார்த்து விடுங்கள். வாட்ஸப்பில் வந்தது.




ராஜ மவுலி பார்த்தால் கண்டிப்பாக நொந்து போவார்.

யார் இந்த புதிய பாகுபலி என்று வீடியோவில் தெரிந்த பேனரை வைத்து இணையத்தில்  கொஞ்சம்  தேடிப்பார்த்தேன்.

கோவையில் ரியல் எஸ்டேட் நடத்துகிறவராம். பெயரை அறிய முடியவில்லை.

இவ்வளவு வெளிப்படையாக செய்தால் அரசியல் பின்னணி இல்லாமல் இருக்காதே என்று மீண்டும் வீடியோவைப் பார்த்தால் கையில் உள்ள தாமரைக்கனி ஸ்டைல் மோதிரத்தில் பதில் கிடைத்தது.




இது போன்ற நபர்களுக்காகத்தான் இணைப்பே!!!!!

2 comments:

  1. மோதிரத்தில் உத்தமர் ஓ.பி.எஸ்

    ReplyDelete
  2. கிரீடத்தை எடுத்துக்கிட்டு வரும் பெண்ணின் முகத்தில் இருக்கும் எரிச்சலை கவனித்தீர்களா

    ReplyDelete