Thursday, October 5, 2017

பாஜக வின் சுவாசம் ??????????????





திருவிளையாடல் திரைப்படத்தை இப்போது எடுத்தால்

“பிரிக்க முடியாதது எது?”

என்ற நாகேஷின் கேள்விக்கு

“பாஜகவும் போட்டோஷாப்பும்”

என்றுதான்  சிவாஜி கணேசன் பதில் சொல்வார்.

கவர்ச்சி நடிகை சன்னி லியோனைப் பார்க்க கொச்சியில்  திரண்ட கூட்டத்தை அமித் ஷா விற்காக கண்ணூரில் வந்த கூட்டம் என்று

கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் புளுக, பாஜகவைத் தவிர வேறு யாரால் முடியும்?

போட்டோஷாப் மோசடிகளுக்காக எத்தனை முறை அம்பலப்பட்டு அசிங்கப்பட்டாலும் அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. துடைத்துக் கொண்டு அடுத்த பொய்யை டிசைன் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

காவிகளை எல்லாம் திருத்தவே முடியாது.

பொய்யும் புனைசுருட்டும்தான் அவர்களின் சுவாசம்.

உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று அவர்களை நீங்கள் சொன்னால் அதற்குப் பதிலாக அவர்களை தற்கொலை செய்து கொண்டு விடுவார்கள்.

நாணயமாக இருப்பதை விட  அது அவர்களுக்கு சுலபம்

2 comments:

  1. போட்டோஷாப்புலயே வாழறவனுங்க

    ReplyDelete
  2. Please don't show like these. Otherwise they recruit sunny leon in their party and propose herself as a PM candidate. Double tamaka.

    ReplyDelete