Tuesday, March 6, 2018

இடிப்பதைத் தவிர வேறென்ன தெரியும் உனக்கு?




கொலை செய்வீர்!
கொள்ளையடிப்பீர்!
கலவரம் செய்து
ரத்த ஆற்றை ஓட வைப்பீர்!

செய்ய வாய்ப்பில்லாததை
செய்வேன் என்று
பொய் சொல்வீர்!
நடக்காத ஒன்றை
நடந்ததாய்ச் சொல்லி
வதந்திகளைப் பரப்பி
வெறுப்பை வளர்ப்பீர்!

ஆக்கபூர்வமாய் ஏதும்
சிந்திக்க மாட்டீர்!
அறிவென்பதே
சிறிதும்  இல்லாத
அழிவு சக்தி அல்லவா நீங்கள்!

எதையும் உருவாக்க
இயலாத உங்களால்
இடிக்கவும் உடைக்கவும்
மட்டுமே முடியும்!

அன்று  பாபர் மசூதி
இன்று  லெனின்  சிலை

விபத்தாய் ஆட்சிக்கு வந்ததன்
விபரீத விளைவன்றி
வேறென்ன இது!

சிலையை இடித்தால்
சித்தாந்தம் மறையாது.
முன்னைக்  காட்டிலும்
இன்னும் வேகமாய்
உறுதியாய் பரவும்.

மூடர்கள் உமக்கு
இதெல்லாம் எங்கே புரியும்?

நாச வேலைகளையும்
நச்சைக் கலப்பதையுமன்றி
வேறென்ன உமக்கு தெரியும்?

எவ்வளவு முடியுமோ
அத்தனை ஆட்டத்தையும்
இன்றே ஆடி முடித்திடு.

நாளை எங்களின் நாள்.
உங்கள் கணக்கை முடிக்கும்
இறுதித் தீர்ப்பெழுதும் நாள்.


16 comments:

  1. good riddance. B*st*rd lenin and killer lunatic marx are irrelevant to patriotic indians. Devotees of communism religion have no place in bharath.

    ReplyDelete
    Replies
    1. வேசித்தனம் செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் நீங்கள்.
      நக்குகிற நாய்க்கு செக்கென்றும் தெரியாது, சிவலிங்கமும் தெரியாது.
      மனித குல விடுதலைக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களை
      இழிவுபடுத்தியதில் தெரிகிறது உன் பிறப்பின் இழிவு

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. தம்பி, நீ இரண்டாவது நாய்.
      காலையில் ஒன்று ஆங்கிலத்தில் குரைத்தது.
      நீ தமிழில் குரைக்கிறாய்

      Delete
  7. லெனினின் மறுபக்கம்March 7, 2018 at 8:51 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. லெனினின் மறுபக்கம்March 7, 2018 at 8:51 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. லெனினின் மறுபக்கம்March 7, 2018 at 8:52 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. லெனினின் மறுபக்கம்March 7, 2018 at 8:52 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நான் அலுவலகத்துக்கு புறப்பட்டு விட்டேன்.
      நீ போய் உன்னோட பிச்சையெடுக்கிற பிழைப்பைப் பார்

      Delete