Friday, March 9, 2018

இப்படி மாத்தி எழுத வைக்கிறீங்களேம்மா

ஒன்றரை மணி நேரம் முன்பாகத்தான் உச்ச நீதி மன்றத்தைப் பாராட்டி ஒரு பதிவு எழுதினேன்.

இப்போ இப்படி ஒரு தகவல் வருகிறது.



கர்ப்பிணியாக இல்லாவிட்டால் கூட இப்படி எட்டி உதைப்பதற்கான அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வியை மரியாதைக்குரிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியைப் பார்த்து எழுப்ப வேண்டியுள்ளது. அயோக்கியத்தனம் செய்த ஒரு காவலருக்கு முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் தலைமை நீதிபதிக்கு ஏன் வந்தது என்பதுதான் புரியவில்லை.


நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைப்பதை மூட நம்பிக்கை என மாற்றி விட்டீர்களே!!!!

இதெல்லாம் நியாயமா அம்மையாரா?

3 comments:

  1. ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி காவல்துறையினர் நடு ரோட்டில் பொது மக்களை உதைப்பதை நியாயப்படுத்துவது அவருக்கு கூட அடிப்படை சட்ட பாதுகாப்புகள் பற்றி தெளிவில்லை என்பதை காட்டுகிறது.

    ReplyDelete
  2. தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

    தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

    பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

    உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

    நன்றி .
    தமிழ்அருவி திரட்டி

    ReplyDelete
  3. இதே பொலிஸ்கார ஏவல் நாய் ஸ்கூட்டில போகிற இதே நீதிபதியோட மகளை எட்டி உதைத்தால், அந்தப்பெண் அந்த நீதிபதியோட மகள் என்று அந்த நாய்க்கு தெரியாது, தெரிந்திருந்தால் உதைத்திருக்காது என்று பேசுவார்களா. நீதிபதிகளுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை கொடுப்பதற்கு பதிலாக ஒருமாதம் நீதி போதனை கிளாசுக்கு அனுப்பவேண்டும். அந்த கிளாசும் சுவிச்சர்லாந்துல நடத்துனா ஒவ்வொரு நீதிபதியும் தங்கள் மனைவி(வர்)/துணைவி(வர்)யோட ச்ந்தொஷமாக சென்றுவருவார்கள்.

    ReplyDelete